2024 ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
தேர்தல் விதி மீறல்களை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
படிக்க 0 நிமிடங்கள்