யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 673 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 668 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.