மக்களின் வாழ்க்கைச் செலவு சுமையை குறைப்பதே தமது முதல் நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வது அவசியமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலால் இயலும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு மக்கள் சந்திப்பு ஹொரண பகுதியில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.