இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
காலி சர்வதேச மைதானத்தில் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகும். இலங்கை டெஸ்ட் அணிக்கு தனஞ்ஜய டி சில்வா தலைமைதாங்கவுள்ளார். அவருடன்
திமுத் கருணாரத்ன
பெத்தும் நிஸ்ஸங்க
என்ஜலோ மெத்யூஸ்
தினேஷ் சந்திமால்
கமிந்து மென்டிஸ்
சதீர சமரவிக்ரம
ஓஸத பெர்னான்டோ
அசித்த பெர்னான்டோ
விஸ்வ பெர்னான்டோ
லஹிரு குமார
பிரபாத் ஜயசூரிய
ரமேஷ் மென்டிஸ்
ஜெப்ரி வென்டர்சே
மிலான் ரத்னாயக்க ஆகியோர் விளையாடவுள்ளனர்.