தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அண்மையில் நபரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மருதானையிலிருந்து பெலியத்த வரை பயணித்த கடுகதி ரயிலில் குறித்த நபர் மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.