இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளர். அவரது பதவி நியமனம் எதிர்வரும் 16ம் திகதியிலிருந்து அமுலுக்கு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.