குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, இ-விசா முறை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறியதற்கான காரணங்களை தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இ-விசா தொடர்பில் விளக்கம் கோரும் உயர் நீதிமன்றம்
படிக்க 0 நிமிடங்கள்