தேசிய சிறைச்கைதிகள் தினத்திற்கு (12) சிறைக் கைதிகள் 350பேருக்கு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு கிடைத்துள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 34-வது சரத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு இணங்க இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறை கைதிகளை பார்வையிடுவதற்கு வரும் உறவினர்களுக்காக இன்று விஷேட திறந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.