இந்த ஆண்டு (2024) இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் (BMICH) காலை காலை 9:00 மணி முதல் இரவு 9.00 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும்.
இந்த ஆண்டு கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 25வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.