மேலும் ஐந்த இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர, டீ.வீ.ச்சானக, சஷீந்த்ர ராஜபக்ஷ மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோர் இவ்வாறு இராஜாங்க அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பதவி நீக்கும் இன்று முதல் அமுலுக்கு வருவதாக ஜனாதிபதியின் யெலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.