2024 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.