கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்,
வெடிக்கப்பட்ட பட்டாசினால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்குண்ட பொலிஸார் சிலர்,
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.