எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் செயற்பாடு இன்று ஆரம்பமானது.
இன்று முதல் எதிர்வரும் 12ம் திகதி நண்பகல் 12 மணி வரை காலி மாவட்ட செயலளத்தில் வேட்புமனுக்களை கையளிக்க முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.