எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்ட தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களுடனும் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள் அவர் குறிப்பிட்டுள்ளார்.