ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கிடைத்துள்ள 1707 முறைபாடுகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில் 753 முறைபாடுகள் குறித்து நடவடிக்கை எடுத்துவருவதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 2460 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.