இலங்கை மத்திய வங்கியிடமிருக்கும் உத்தியோகபூர்வ இருப்பு 2024 ஆகஸ்ட் மாதத்தில் 5954 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
2024 ஜூலை மாதத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர் இருப்பு 5652 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியதுடன் ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.3 வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.