கடந்த மாதத்தில் ரூபாவின் பெறுமதி மிகைப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபா 7.9 வீதத்தால் மிகைப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.