ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இப்பலோகம பொலிஸ் நிலைய கான்ஸ்டபள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
42 வயதான குறித்த கான்ஸ்டபள் போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையானவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.