சிங்கப்பூரின் நெறிப்படுத்தப்பட்ட ‘one-chop’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 38 நாட்டினருக்கு விசா இலவச அணுகலை நடைமுறைப்படுத்த, ஜனாதிபதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த தீர்மானம் விசா சாளரங்களில் நெரிசலைக் குறைக்க உதவும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.