‘கிளப் வசந்த’ படுகொலை சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.