சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி சபையுடன் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் இணைந்துகொண்டார்.