சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு இலங்கை மக்கள் தேசிய கட்சி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை மக்கள் தேசிய கட்சி மற்றும் சர்வஜன அதிகாரத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு பொரளையிலுள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.