பிரபல பின்னணி பாடகி சுசீலா உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வயது முதிர்வு மற்றும் சிறுநீரக தொற்று ஆகிய உடல் நல குறைவு காரணங்களால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.