ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மேலும் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.எஸ்.எம்.எம். முஷாரப், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.இஷாக் ரஹ்மான், முஸ்லிம் தேசியக் கூட்டணியின் எம்.பி.அலி சப்ரி ரஹிம் ஆகியோரே ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவித்துள்