2024 ஜனாதிபதி தேர்தலுக்கென வேட்மனுத்தாக்கல் எதிர்வரும் 15ம் திகதி இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவள்ளது.
இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைக்கு வருமென பொலிசார் அறிவித்துள்ளனர்.