இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டுவன்டி டுவன்டி கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று இரவு 8.30க்கு போட்டி ஆரம்பமாகும். 2 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1 – 0 என இலங்கை மகளிர் அணி முன்னிலை வகிக்கின்றது.