நாளை முதல் ஒரு வார போராட்டம் தொடங்கும் என கிராம சேவகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நாளை (12) மற்றும் நாளை மறுதினமும் (13) சேவையில் ஈடுப்படப்போவதில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.