ஹெட்டனில் விபத்து – இருவர் பலி
ஹெட்டன் நல்லதண்ணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்று கெப் வாகனத்துடன்…
பேஸ்போல் உபகரணங்கள் கையளிப்பு
பேஸ்போல் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் பேஸ்போல் விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வொன்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில்…
ஜனாதிபதிக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.…
ஆரம்பமான கண்டி பெரஹெர
கண்டி பெரஹர உற்சவம் இன்று ஆரம்பமாகிறது. இதற்கமைய எசல பெரஹெரவின் முதலாவது குபல் பெரஹெர இன்று…
கொழும்பில் முச்சக்கர வண்டிக்குள் சடலம்
பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
விமர்சனங்களை தோற்கடித்த தங்கம்
பெரிஸ் ஒலிம்பிக்கில் பாலினம் தொடர்பிலான சர்ச்சைகளுக்கு உள்ளாகி பலராலும் பேசப்பட்ட அல்ஜீரியாவின் இமான் கலீப் தங்கப்…
நீதியும் சாகும் நிலை
பங்களாதேஷின் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் பதவியை இராஜினாமா செய்வதற்கு இணங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…
நாமல் – சுமந்திரன் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
தேர்தல் சின்னங்கள்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கான தேர்தல் சின்னங்களை வெளியிடும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு…