எல்ல வெல்லவாய பிரதான வீதியின் வெல்லவாய 3ம் கட்டைப் பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது.
பொருட்களைச் ஏற்றிச் சென்ற குறித்த லொறியின் சாரதிக்கு நித்திரை ஏற்ப்பட்டமையே விபத்திற்கு காரணமென பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.