ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அமைச்சர்கள் ஹரீன்பெர்ணாண்டோவும் மனுஷநாணயக்காரவும் வெளியேற்றப்பட்டமை சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக இருவரும் நாடாளுமன்ற அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.