நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (08) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,687 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 197,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,837 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 182,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.