ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் சார்பில் கட்டுப்பணம் இன்று செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.