இலங்கை கிரிக்கெட் அணியின் ‘பயிற்றுவிப்பு ஆலோசகராக’ கடமையாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளார்.