2024 டுவன்டி டுவன்டி உலக கிண்ண கிரிக்கட் தொடர் அடுத்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள பங்களாதேஷ் கிரிக்கட் அணி விபரம் வெளியாகியுள்ளது.
நஜ்முல் ஹூசைன் அணிக்கு தலைமைதாங்கவுள்ளார். 15 பேர் கொண்ட குறித்த குழாமின் உப தலைவராக டஸ்கின் அஹமட் பெயரிடப்பட்டுள்ளார்.