ஹொரன தல்கஹாவில பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.