பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
போராட்ட சம்பவங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட 05 பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவே அவர் இவ்வாறு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.