முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை மார்ச் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கெஹெலியவின் பிணை மனுவை ஆராய திகதி நிர்ணயிப்பு
படிக்க 0 நிமிடங்கள்