அடுத்த மாத இறுதிக்குள் இரண்டாயிரத்து இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.