இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. பெத்தும் நிஷ்ஷங்க மற்றும் அவிஸ்க பெர்னான்டோ ஆகியோர் களத்திலுள்ளனர்.
குறித்த தொடர் 1 – 1 என சமநிலையிலுள்ளது. இதனால் இன்றைய போட்டி தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.