இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொள்கின்றன.
இந்த காலநிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தால், பகுதியளவின் அடிப்படையில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.