நாட்டில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “யுக்திய” விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக பொது மக்கள் விசேட நடவடிக்கை பிரிவுக்கு தகவல் வழங்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவசர சேவை இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டவர்களின் அடையாளங்களை கண்டுபிடிக்க முடியாது என்று காவல்துறையினர் உறுதியளித்தனர்.