இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான 20-20 போட்டி இன்று (09) பிற்பகல் 2.30 மணிக்கு சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 1 – 1 என சமநிலையில் உள்ள நிலையில் இன்றைய போட்டி தொடர் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று
படிக்க 0 நிமிடங்கள்