fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தரம் 6 இல் சேர்வதற்கான மேன்முறையீடுகளை இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2024 09:08

தரம் 6 இல் சேர்வதற்கான மேன்முறையீடுகளை இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

கடந்த வருடம் (2023) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு தரம் 6 இல் சேர்வதற்கான மேல்முறையீடுகளை 2024. 02. 13 ஆம் திகதி முதல் 2024. 02. 29 வரை இணையவழி ஊடாக மாணவர்கள் சமர்ப்பிக்க முடியும்.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk ஊடாக பிரவேசித்து அதிகபட்சமாக மூன்று பாடசாலைகளுக்கான மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், http://g6application.moe.gov.lk ஊடாக நேரடியாக மேன்முறையீடுகளை முன்வைக்க முடியும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2024 09:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க