fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

232 வெதுப்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2024 16:17

232 வெதுப்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேவையான எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத 232 பேக்கரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர், பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனைகளின் போது பேக்கரிகள் மற்றும் கடைகள் சோதனை செய்யப்பட்டன.

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால், நுகர்வோர் அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977 க்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2024 16:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க