fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2024 14:37

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (09) நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. போட்டி தற்போது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2024 14:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க