fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2024 06:42

உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திருத்தப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 1,450 ரூபாய் என்ற கொடுப்பனவு 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 9, 2024 06:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க