fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சியம்பலாண்டுவ சூரியசக்தி வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 8, 2024 20:35

சியம்பலாண்டுவ சூரியசக்தி வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து..

சியம்பலாண்டுவ சூரியசக்தி வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் ஊடாக 100 மெகாவோட் மின்சாரத்தை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு 132 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவிக்கிறது. இங்கிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் ரிவ்தானவி தனியார் நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை என்பன கைச்சாத்திட்டன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 8, 2024 20:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க