fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெலியத்த ஐவர் கொலைச் சம்பவம் : மற்றுமொரு சந்தேக நபர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 8, 2024 16:17

பெலியத்த ஐவர் கொலைச் சம்பவம் : மற்றுமொரு சந்தேக நபர் கைது

பெலியத்த ஐவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபர் பெலியத்த பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கம்புருபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மித்தனியா என்பவரது வீட்டில் மறைத்து வைத்து மீண்டும் காலிக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 8, 2024 16:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க