fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றாடல்துறை அமைச்சு பொறுப்பிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல இராஜினாமா?

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 14:53

சுற்றாடல்துறை அமைச்சு பொறுப்பிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல இராஜினாமா?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (05) அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க