fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் பொலிஸ் வலையில்..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 09:34

பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் பொலிஸ் வலையில்..

சிலாபம் மற்றும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாட்டின் பல பகுதிகளில் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட பெரும் கொள்ளைக் கும்பலை சுற்றிவளைத்துள்ளனர்.

சிலாபம் குத்தகை நிறுவனம் ஒன்றின் பெட்டகத்தை உடைத்து சுமார் 70 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி கொள்ளை கும்பலை கைது செய்தனர்.

பிரதான சந்தேகநபர் தெனியாய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், கொழும்பு கோட்டை பிரதேசத்திலுள்ள வாடகைத் தளத்தில் இருந்து பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பயன்படுத்தி அவர் இந்த திருட்டைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 09:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க